சரியா கொடுத்தா ஒரு முத்தம் மட்டும் போதும்னு சொல்லுற, ஆனா எப்படி கொடுத்தாலும்
சரியா இல்லைனுதான் சொல்லுற,எப்படிதான் சரியா கொடுக்கறதுனு சொல்லி கொடு என்றாலும் மாட்டேங்குற
என்றாய் நீ,சரியா கொடுப்பது எப்படினு சொல்லி கொடுத்தால் ஒரு முத்தம் மட்டும்தானே தருவ என்றேன் நான்
No comments:
Post a Comment